Tuesday, 15 July 2014

நீங்ககூட படிக்கலாம்..!


 நீங்ககூட  படிக்கலாம்..!
கடவுளின்  பெயரைத்  துணைக்கு  கொண்ட 
கோவை பொள்ளாச்சி  காப்பகத்தில்  இரு சிறுமிகளுக்கு   நிகழ்ந்த  பாலியல் கொடுமை .  அந்த கடவுளால்கூட  காப்பாற்றமுடியவில்லை....... குழந்தையிலிருந்து   சிறுமிப்பருவம் கடந்து  பருவப்பெண்ணாகிய  பின்  அம்மாவான   பெண்களிடம்    இருந்து 
பிறந்தும் ..,   காமநோய் பிடித்த  இந்த  ஆண் முகங்களை எதிர்கொள்ள ...எதிர்கொல்ல.....  வல்லமை  தாராயோ ...மானுட சமூகமே .....

No comments:

Post a Comment